Sunday 10 April 2011

RADIUM CITY NOW AVAILABLE ON DVD

1 comments:

worldskarma@gmail.com said...

இது ரேடியம் கேர்ல்ஸ் என்னும் பெண்களைப்பற்றிய ஆவணப்படம்,பிந்தைய 1920களில் அமெரிக்க மற்றும் ஏகாதிபத்ய நாடுகளின் வாட்சு கம்பெனி முதலாளிகள் வாட்சு டயல்களிலும் முட்களிலும் பள்ளிமாணவிகளைக்கொண்டும் சீனப்பெண்களைக்கொண்டும் ரேடியம் பெயிண்டால் வண்ணம் எழுதச்செய்தனர்,அப்படி அந்த தூரிகை காய்கையில் உதட்டால் ஈரப்படுத்தி மீண்டும் வரைய அறிவுறுத்தப்பட்டனர்.அதனால் பின்நாட்களில் அந்த 20 பெண்களுக்குமே ரேடியம் ஜா என்னும் புதிய நோய் வந்தது,ரேடியம் ஜா என்பது கழுத்து வீங்கி யானைக்கால் போல வெளியே தொங்கும்,முதலாளிகள் நயவஞ்சகமாக அது செபில்லிஸ் என்னும் பால்வினை வியாதி என குற்றம் சாட்டினர் .அப்போது எயிட்ஸ் கண்டறியப்படவில்லை .கோர்ட்டில் அப்பெண்களால் வழக்கு போடப்பட்டது .வழக்கு நடந்த 2 வருட காலத்துக்குள்ளாகவே சுமார் 19 பேர் இறந்துவிட்டன்ர் . கடைசி பெண் சாகும் வரை வாதாடி புதிய தொழிற் சட்டத்தை கொண்டுவரச்ச்ய்து இறந்து போனார் .மிகவும்மனதை உலுக்கும் நிஜக்கதை .இன்னும் இது முதலாளி வர்க்கத்தினரால் படமாக்கப்படவிடவில்லை,

Post a Comment