Thursday 14 April 2011

இசைஞானியின் மந்திரக்குரலில் வெளிவந்த பாடல்கள் தொகுப்பு

அருமை நண்பர்களே!!!
இந்த தொகுப்பு http://raasaiya.wordpress.com/ ல் இருந்து எடுக்கப்பட்டது, ராசையாவின் பாடல்கள் எல்லோரையும் சென்றூ சேரவேண்டும் என்னும் நல்லார்வத்தில் இங்கே வெளியிடப்படுகிறது, என்னிடம் இந்த தொகுப்பில் இருக்கும் 60%பாடலகள் தான் உள்ளன,மிகவும் பயனுள்ள தொகுப்பு,இனி தொடர்ந்து மீதமுள்ள 40% பாடல்களை திரட்டி அனுதினமும் இசைஞானியின் மந்திரக்குரலை கேட்பேன்.
1976 – 1980

முதல்ல 1976 – 1980 பார்ப்போம். இந்த அஞ்சு வருஷதுல இளையராஜா பாடின பாடல்கள் 21. 1979-ல மட்டும் 12 பாட்டு பாடியிருக்கார்.

1. சோளம் வெதக்கையிலே சொல்லிப்புட்டு போன புள்ள…. (16 வயதினிலே) (1977)
2. அடி ஆத்தா ஆத்தா… (அவள் அப்படித்தான்) (1978)
3. நீரோடு அலை காத்தோடும் செல்ல… (சிட்டுக்குருவி) (1978)
4. பாராஜ்சனம் ஆடுதடி பச்ச புள்ள ஏங்குதடி… (சிட்டுக்குருவி) (1978)
5. மான் இனமே வண்ண பூ வண்ணமே… (முள்ளும் மலரும்) (1978)
6. ஓடம் ஒன்று காட்டில் போன வழி… (திரிபுர சுந்தரி) (1978)
7. அடி ஆத்தா ஆத்தா… ரெண்டு பொன்டாட்டி… (அன்பே சங்கீதா) (1979)
8. என்ன பாட்டு பாட… (சக்களத்தி) (1979)
9. வாடை வாட்டுது… (சக்களத்தி) (1979)
10. எய் தானி நானும்… (கடவுள் அமைத்த மேடை) (1979) – ஜானகி
11. உள்ளங்கள் இன்பத்தில் ஆடட்டும்… (கவரி மான்) (1979)
12. தென்ன மரத்துல தென்றல் அடிக்குது நந்தவன… (லட்சுமி) (1979) – பி.சுசிலா
13. தோட்டம் கொண்ட ராசாவே… (பகலில் ஒரு இரவு) (1979) – ஜென்சி
14. ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி… (பொண்ணு ஊருக்கு புதுசு) (1979)
15. ஒரு மஞ்ச குருவி என் நெஞ்ச தழுவி… (பொண்ணு ஊருக்கு புதுசு) (1979)
16. சாமக்கோழி கூவுதம்மா… (பொண்ணு ஊருக்கு புதுசு) (1979) – சைலஜா
17. உனக்கெனதானே… (பொண்ணு ஊருக்கு புதுசு) (1979)
18. வீட்டுக்கொரு மகன… (பொண்ணு ஊருக்கு புதுசு) (1979)
19. சிறு பொன்மனி அசையும்… (கல்லுக்குள் ஈரம்) (1980) – ஜானகி
20. தோப்பிலொரு நாடகம்… (கல்லுக்குள் ஈரம்) (1980) – ஜானகி, மலேசியா வாசுதேவன்
21. அன்பு முகம் தந்த சுகம்… (ருசி கண்ட பூனை) (1980)

1981 – 1985

போன பதிவுல 1976 – 1980 வரைக்கும் பார்த்தோம். 1978-ல சிட்டுகுருவி படத்துல மட்டும் ரெண்டு பிட் (சின்னனு சொல்றதா இல்ல வேற என்னனு சொல்றதுன்னு தெரியல) பாடல். மத்தது எல்லமே முழு பாடல்கள். இந்த அஞ்சு வருஷத்துல அவர் பாடின 21 பாடல்களில் பொண்ணு ஊருக்கு புதுசு படத்துல மட்டும் 5 பாட்டு பாடியிருக்காரு.

சரி, 1981 – 1985-அ பாப்போம்,

1. காதல் ஓவியம்… (அலைகள் ஓய்வதில்லை) (1981) – ஜென்சி
2. தரிசனம் கிடைக்காதா… (அலைகள் ஓய்வதில்லை) (1981)
3. வாடி என் கப்ப கிழங்கே… (அலைகள் ஓய்வதில்லை) (1981) – ஜென்சி, கங்கை அமரன்
4. விழியில் விழுந்து இதயம் நுழைந்து…(அலைகள் ஓய்வதில்லை) (1981) – சசிரேகா
5. ஒன்னும் ஒன்னும்… (எல்லாம் இன்ப மயம்) (1981) – சைலஜா
6. ஊட்டி மலை காட்டிலே… (எனக்காக காத்திரு) (1981)
7. ஏரியிலே எழந்த மரம் என் தங்கச்சி வச்ச மரம்… (கரையெல்லாம் செண்பகபூ) (1981) – ஜானகி
8. காடெல்லாம் பிச்சி பூ… (கரையெல்லாம் செண்பகபூ) (1981)
9. பொன்னோவியம்… (கழுகு) (1981) – ஜானகி
10. கடலோரம் கடலோரம்… (ஆனந்த ராகம்) (1982) – யேசுதாஸ்
11. சங்கத்தில் பாடாத… (ஆட்டோ ராஜா) (1982) – ஜானகி
12. என் காணம் இன்று அரங்கேறும்… (ஈர விழி காவியங்கள்) (1982) – ஜென்சி
13. பழைய சோகங்கள்… (ஈர விழி காவியங்கள்) (1982)
14. தென்றலிடை தோரணங்கள்… (ஈர விழி காவியங்கள்) (1982)
15. ரசிகனே என் அருகில் வா… (மணிபூர் மாமியார்) (1982) – சைலஜா
16. மெட்டி ஒலி காட்றோடு என் நெஞ்சை தாலாட்ட… (மெட்டி) (1982) – ஜானகி
17. அம்மன் கோயில் கிழக்காலே… (சகலகலா வல்லவன்) (1982)
18. ஜனணி ஜனணி… (தாய் மூகாம்பிகை) (1982) – தீபன் சக்ரவர்த்தி
19. திண்டாடுதே ரெண்டு கிளியே… (ஆனந்த கும்மி) (1983)
20. செவ்வரலி தோட்டத்துல… (பகவதிபுரம் ரெயில்வே கேட்) (1983) – உமா ரமணன்
21. வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும்… (பகவதிபுரம் ரெயில்வே கேட்) (1983)
22. சின்னப் பொண்ணு சேல… (மலையூர் மம்மட்டியான்) (1983) – ஜானகி
23. காட்டு வழி போற பொண்னே… (மலையூர் மம்மட்டியான்) (1983)
24. வெளக்கு வெச்ச நேரத்துல… (முந்தானை முடிச்சு) (1983) – ஜானகி
25. நானாக நான் இல்லை தாயே… (தூங்காதே தம்பி தூங்காதே) (1983)
26. நாகூரு பக்கத்துல… (வெள்ளை ரோஜா) (1983) – மலேசியா வாசுதேவன், சைலஜா
27. அன்னத்த நெனச்சேன்… (இங்கேயும் ஒரு கங்கை) (1984) – ஜானகி
28. பரமசிவன் தலையிலே… (இங்கேயும் ஒரு கங்கை) (1984)
29. ஊமை மேகமே… (கைராசிக்காரன்) (1984)
30. கரட்டோரம் மூங்கில் காடு… (மகுடி) (1984)
31. நல்ல நாள்… ( நல்ல நாள்) (1984)
32. ஆத்தாடி பாவாடை காத்தாட… (பூ விலங்கு) (1984)
33. கன்னியிலே சிக்காதய்யா… (புதுமை பெண்) (1984)
34. வாணம்பாடி… (தலையணை மந்திரம்) (1984)
35. தாலாட்டு மாறிப் போனதே… (உன்னை நான் சந்தித்தேன்) (1984)
36. மனமே நீ… (வாழ்க்கை) (1984)
37. மேகம் கருக்கையிலே… (வைதேகி காத்திருந்தால்) (1984) – உமா ரமணன்
38. காதல் கசக்குதய்யா… (ஆண் பாவம்) (1985)
39. வந்தணம் வந்தணம்… (ஆண் பாவம்) (1985)
40. ஜாக்கிரதை ஜாக்கிரதை… (சின்ன வீடு) (1985)
41. கிளியே கிளியே என் சோள கிளியே… (கீதாஞ்சலி) (1985) – கங்கை அமரன்
42. மலரே பேசு மவ்ன மொழி… (கீதாஞ்சலி) (1985) – சித்ரா
43. ஒரு ஜீவன் அழைத்தது… (கீதாஞ்சலி) (1985) – சித்ரா
44. ஒரு ஜீவன் அழைத்தது (சோகம்)… (கீதாஞ்சலி) (1985) – சித்ரா
45. துள்ளி எழுந்தது பாட்டு… (கீதாஞ்சலி) (1985)
46. இதயம் ஒரு கோயில்… (இதயகோயில்) (1985)
47. ஊரோரமா ஆத்துப்பக்கம்… (இதயகோயில்) (1985) – சித்ரா
48. காதல் உன் லீலையா… (ஜப்பனில் கல்யானராமன்) (1985)
49. சோறுண்ண சட்டி… (கன்னி ராசி) (1985) – தீபன் சக்ரவர்த்தி
50. காட்டுக்குள்ளே கல்யாணமா… (மீன்டும் பராசக்த்தி) (1985)
51. அந்த நிலாவ நான் கையில புடிச்சேன்… (முதல் மரியாதை) (1985) – சித்ரா
52. ஏய் கிளியிருக்கு பழமிருக்கு… (முதல் மரியாதை) (1985)
53. எல்லோருமே திருடங்கதான்… ( நான் சிவப்பு மனிதன்) (1985)
54. தாயவளின் திருதாழ் பணிந்தேனே… ( நானே ராஜா நானே மந்திரி) (1985) – கங்கை அமரன்
55. பொட்டி கடையிலே புட்டிருக்குது… ( நீதியின் மறுபக்கம்) (1985) – சுசீலா
56. மைனா மைனா மாமன் புடிச்ச மைனா… (பகல் நிலவு) (1985)
57. நீ அப்போது பார்த்த பிள்ளை… (பகல் நிலவு) (1985) – மலேசியா வாசுதேவன், சைலஜா
58. பூ மாலையே தோள் சேர வா… (பகல் நிலவு) (1985) – ஜானகி
59. ஞானத் தங்கமே… (ராஜ கோபுரம்) (1985)
60. வான் வெளியில் தங்கபறவை… (தங்க மாமா) (1985) – சித்ரா
61. உதய கீதம் பாடுவேன்… (உதய கீதம்) (1985)
62. எங்கே என் ஜீவனே… (உயர்ந்த உள்ளம்) (1985)

1986 – 1990

1986 – 1990 இந்த அஞ்சு வருசத்துல இளையராஜா பாடின பாட்ட பார்ப்போம்

1. தேவனின் கோயில் மூடிய நேரம்… (அறுவடை நாள்) (1986)
2. ஒரு காவியம் அரங்கேரும் நேரம்… (அறுவடை நாள்) (1986)
3. நான் தேடும் செவ்வந்தி பூவிது… (தர்மபத்தினி) (1986) – ஜானகி
4. இந்த பூவுக்கொரு… (இரவுப் பூக்கள்) (1986)
5. அடி ஆத்தாடி இளமனசொன்னு… (கடலோரக் கவிதைகள்) (1986) – ஜானகி
6. தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ்… (கடலோரக் கவிதைகள்) (1986)
7. பூவே நீ நானாகவும்… (கண்ணுக்கு மை எழுது) (1986)
8. சோகங்கள் கீதங்களோ… (கண்ணுக்கு மை எழுது) (1986)
9. கத கேளு கத கேளு… (கரிமேடு கருவாயன்) (1986)
10. துப்பாக்கி கையிலெடுத்து… (கோடை மழை) (1986)
11. காலி பெருங்காய டப்பா… (மந்திரப் புன்னகை) (1986)
12. காவலுக்கு சாமி உண்டு… (முரட்டுக் கரங்கள்) (1986)
13. ஆறு அது ஆழமில்ல… (முதல் வசந்தம்) (1986)
14. கோட்டையிலே குயிலிருக்கு… ( நீதானா அந்த குயில்) (1986)
15. அலையில் மிதக்குது ஒரு… (தாய்க்கு ஒரு தாலாட்டு) (1986) – சுசீலா, மலேசியா வாசுதேவன்
16. காதலா காதலா… (தாய்க்கு ஒரு தாலாட்டு) (1986)
17. காலம் மழை காலம்… (விடிஞ்சா கல்யாணம்) (1986)
18. அப்பாவுக்கு பையன் வந்து… (சின்னக் குயில் பாடுது) (1987)
19. சின்னக் குயில் ஒரு பாடுது பாடுது… (சின்னக் குயில் பாடுது) 1987)
20. எங்க ஊரு பாட்டுக்காரன்… (எங்க ஊரு பாட்டுக்காரன்) (1987)
21. ரெட்டை கிளி சுத்தி… (கிராமத்து மின்னல்) (1987)
22. வட்டி எடுத்த… (கிராமத்து மின்னல்) (1987)
23. அண்ணே அண்ணே… (கிருஷ்ணன் வந்தான்) (1987) – சுசீலா, மனோ
24. மாடிழுத்த வண்டியேல்லாம்… (கிருஷ்ணன் வந்தான்) (1987)
25. தனியாக படுத்து படுத்து… (கிருஷ்ணன் வந்தான்) (1987) – சுசீலா
26. சினிமா பார்த்து கெட்டுப்போன… (மனைவி ரெடி) (1987)
27. சான் பிள்ளையானலும் நீ… (மனைவி ரெடி) (1987) – ஜானகி
28. உன்னை விட்டால் யாருமில்ல சாமி… (மனைவி ரெடி) (1987)
29. நிலா அது வானத்து மெல… ( நாயகன்) (1987)
30. தென்பாண்டிச் சீமையிலே… ( நாயகன்) (1987) – கமல்
31. தென்பாண்டிச் சீமையிலே… ( நாயகன்) (1987)
32. உசாரய்யா உசாரு… (தீர்த்தக் கரையினிலே) (1987) – கங்கை அமரன்
33. ஈஸ்வரனே ஈஸ்வரனே… (வாழ்க வளர்க) (1987) – மலேசியா வாசுதேவன்
34. ராஜா ராஜாதிராஜனிந்த ராஜா… (அக்னி நட்சத்திரம்) (1988)
35. காலெல்லாம் நோகுதடி… (என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு) (1988)
36. கண்ணே நவமனினா… (என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு) (1988)
37. எங்கிருந்தோ அழைக்கும்… (என் ஜேவன் பாடுது) (1988)
38. பூம்பாறையில் பொட்டு வச்ச… (என் உயிர் கண்ணம்மா) (1988)
39. எங்க ஊரு காவக்காரா… (எங்க ஊரு காவக்காரன்) (1988)
40. எழும்பாலே கூடுகட்டி… (என்னை விட்டு போகதே) (1988)
41. பொன்னப் போல ஆத்தா… (என்னை விட்டு போகதே) (1988)
42. நாரினில் பூ… (ரெண்டில் ஒன்று) (1988)
43. நீதி இது எங்கள்… (இது எங்கள் நீதி) (1988)
44. கொலைகள் செய்வதால் குற்றம் என்று… ( நான் சொன்னந்தே சட்டம்) (1988)
45. ஆதி அந்தம்… (பாடாத தேனீக்கள்) (1988) – சுசீலா
46. மாப்ளே மாப்ளே… (பாசப்பறவைகள்) (1988)
47. காவல்காரா காவல்காரா… (பூந்தோட்ட காவல்காரன்) (1988)
48. வேதம் உங்கள்… (சர்க்கரை பந்தல்) (1988)
49. வெலுத்துக் கட்டிக்கடா… (செண்பகமே செண்பகமே) (1988)
50. வாயக்கட்டி வயத்த கட்டி… (சொல்லத்துடிக்குது மனசு) (1988)
51. எங்கே சென்றாலும்… (அன்புக் கட்டளை) (1989)
52. ஒரு கூட்டின் கிளிகள்தான் எங்கெங்கோ… (அன்புக் கட்டளை) (1989)
53. பூவோடு காத்து வந்து… (தர்மம் வெல்லும்) (1989)
54. என் காவிரியே கண்ணீர் எதற்கு… (எங்க ஊரு மாப்பிள்ளை) (1989) – சித்ரா
55. வலது காலை எடுத்து வைத்து… (எங்க ஊரு மாப்பிள்ளை) (1989)
56. எல்லோருக்கும் நல்லவனா பேரு வாங்கணும்… (என்ன பெத்த ராசா) (1989)
57. பெத்த மனசு… (என்ன பெத்த ராசா) (1989)
58. கை வீசம்மா கை வீசு… (கை வீசம்மா கை வீசு) (1989)
59. இந்த மான் உந்தன் சொந்தமான்… (கரகாட்டக்காரன்) (1989) – சித்ரா
60. பாட்டாலே புத்தி சொன்னார்… (கரகாட்டக்காரன்) (1989)
61. சிங்கார சீமையிலே… ( நினைவுச் சின்னம்) (1989)
62. படிச்சி என்னது… (ஒரே ஒரு கிராமத்துலே) (1989)
63. வந்திருச்சி… (ஒரே ஒரு கிராமத்துலே) (1989)
64. பாண்டி நாட்டுத் தங்கம்… (பாண்டி நாட்டுத் தங்கம்) (1989)
65. எல்லோருடைய வாழ்கையிலும்… (பாட்டுக்கொரு தலைவன்) (1989)
66. பாட்டுக்குத் தலைவா பாட்டுக்குத் தலைவா… (பாட்டுக்கொரு தலைவன்) (1989)
67. பூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே… (படிச்ச புள்ள) (1989)
68. வேலை வேலை எல்லோருக்கும் உண்டு… (பிக் பாக்கெட்) (1989)
69. இந்த ராசாவ நம்பி வந்த யாரும்… (பொங்கி வரும் காவேரி) (1989)
70. மன்னவன் பாடும்… (பொங்கி வரும் காவேரி) (1989) – சுசீலா
71. ஆராரோ பாட வந்தேனே… (பொருத்தது போதும்) (1989)
72. அழகான மனைவி அன்பான துணைவி… (புது புது அர்த்தங்கள்) (1989) – மலேசியா வாசுதேவன்
73. எடுத்து நான் விடவா… (புது புது அர்த்தங்கள்) (1989) – எஸ்.பி.பி
74. விள்ளிக்கிழமை… (சிவா) (1989)
75. கண்ணே என் கார்முகிலெ… (தங்கமான ராசா) (1989) – சித்ரா
76. கண்ணம்மா கண்ணம்மா… (தென்றல் சுடும்) (1989)
77. அம்மானா சும்மா இல்லடா… (திருப்பு முனை) (1989)
78. மஞ்சோலை கிளி இருக்கு… (அம்மன் கோயில் திருவிழா) (1990)
79. நான் சொன்னால் கேளம்மா… (அம்மன் கோயில் திருவிழா) (1990)
80. தெய்வம் தந்த வாழ்வுக்கெல்லாம்… (அம்மன் கோயில் திருவிழா) (1990)
81. மச்சி மன்னாரு… (என் உயிர் தோழன்) (1990) – சித்ரா
82. தம்பி நீ… (என் உயிர் தோழன்) (1990)
83. சாமியாரா போனவனுக்கு… (எதிர் கற்று) (1990)
84. காவலுக்குக் கெட்டிக்காரன்… (காவலுக்குக் கெட்டிக்காரன்) (1990)
85. என்ன பாடுவது… (கேளடி கண்மணி) (1990)
86. வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி… (கிழக்கு வாசல்) (1990)
87. கத கேளு கத கேளு… (மைக்கேல் மதன காமராசன்) (1990)
88. சிங்கார செல்வங்களே… (மருது பாண்டி) (1990)
89. மை டியர் மார்த்தாண்டன்… (மை டியர் மார்த்தாண்டன்) (1990)
90. பாசம் என்னும்… ( நீ சிரித்தால் தீபாவளி) (1990)
91. சொர்க்கமே என்றாலும் அது… (ஊரு விட்டு ஊரு வங்து) (1990) – ஜானகி
92. மனமே அவன்… (பகலில் பெளர்ணமி) (1990)
93. மரத்த வச்சவன்… (பணக்காரன்) (1990)
94. உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி… (பணக்காரன்) (1990)
95. வந்தாரை வாழவைக்கும்… (பெரிய வீட்டு பண்ணைக்காரன்) (1990)
96. யாரடி நான் தேடும் காதலி… (பொண்டாட்டி தேவை) (1990)
97. இதுதான் இதுக்குத்தான்… (புலன் விசாரணை) (1990)
98. நேத்து ஒருத்தர ஒருத்தரு… (புது பாட்டு) (1990)
99. மருதாணி அரச்சேனே… (ராஜா கைய வெச்சா) (1990) – ஜானகி, மனோ
100. ஏழு ஸ்வரம்… (சிறையில் சில ராகங்கள்) (1990)
101. கல்லுடைக்க ஆளில்லாம… (சிறையில் சில ராகங்கள்) (1990) – சுனந்தா
102. கல்லுடைக்க ஆளில்லாம… (சிறையில் சில ராகங்கள்) (1990)
103. சொந்தம் என்று வந்தவலே… (தாலாட்டு பாடவா) (1990)
104. கெட்டும் பட்டணம் போய்… (உன்னை சொல்லி குற்றமில்லை) (1990)
105. அமுதூரும் தேன் பிறையே… (உறுதி மொழி) (1990) – ஜானகி)
106. ஏத்தி வெச்ச குத்துவிளக்கு… (வெள்ளைய தேவன்) (1990)

1991 – 1995

1991 – 1995 இந்த அஞ்சு வருசத்துல இளையராஜா பாடின பாடல்கள்…

1. இந்திர சுந்தரியே… (என் அருகில் நீ இருந்தால்) (1991) – ஜானகி
2. நிலவே நீ வரவேண்டும்… (என் அருகில் நீ இருந்தால்) (1991)
3. குயில் பாட்டு வந்ததென்ன… (என் ராசாவின் மனசிலே) (1991)
4. குயில் பாட்டு வந்ததென்ன… (என் ராசாவின் மனசிலே) (1991) – ஸ்வர்ணலதா
5. பெண் மனசு ஆழமென்று… (என் ராசாவின் மனசிலே) (1991)
6. சோல பசுங்கிளியே… (என் ராசாவின் மனசிலே) (1991)
7. அப்பனென்றும் அம்மையென்றும்… (குணா) (1991)
8. ஏப்ரல் மே இல்ல… (இதயம்) (1991)
9. பொட்டு வைத்த ஒரு (இதயம்) (1991)
10. என்னை ஒருவன் பாட சொன்னால்… (கும்பக்கரை தங்கைய்யா) (1991)
11. ஊரெல்லாம் உன் பாட்டுதான்… (ஊரெல்லாம் உன் பாட்டு) (1991)
12. விடிந்ததா பொழுதும் விடிந்ததா… (பிள்ளை பாசம்) (1991)
13. மல்லிகை மாலை கட்டி… (புதிய ராகம்) (1991)
14. பரணி பரணி பாடிவரும்… (புது நெல்லு புது நாத்து) (1991)
15. சலங்கை சத்தம் கேட்குதடி… (புது நெல்லு புது நாத்து) (1991)
16. மாதுளம் கனியே… (சாமி போட்ட முடிச்சு) (1991) ஜானகி
17. உதிக்கின்ற… (சார் அய் லவ் யு) (1991) – சித்ரா
18. அம்மா எனும் வார்த்தைதான்… (தாலாட்டு கேட்குதம்மா) (1991)
19. தாய் என்றும் தந்தை என்றும்… (தம்பிக்கு ஒரு பாட்டு) (1991)
20. உன்னை காக்கும் தாய் போல்…. (வெற்றிப்படிகள்) (1991)
21. ஆலோலம் பாடி… (ஆவாரம்பூ) (1992)
22.அழகே அமுதே… (பரதன்) (1992)
23. நல் வீணை நாதம் என் உள்ளம் கேட்கும்… (பரதன்) (1992)
24. புன்னகையில் மின்சாரம்… (பரதன்) (1992) – ஜானகி
25. அந்த வானத்த போல… (சின்ன கவுண்டர்) (1992)
26. கண்ணு பட போகுதய்யா… (சின்ன கவுண்டர்) (1992)
27. சொல்லால் அடிச்ச சுந்தரி… (சின்ன கவுண்டர்) (1992)
28. நான் ஏரிக்கரை மேலிருந்து… (சின்னத்தாய்) (1992)
29. இந்த அம்மனுக்கு… (தெய்வ வாக்கு) (1992)
30. கத்துதடி ராக்கோழி… (தெய்வ வாக்கு) (1992)
31. வள்ளி வள்ளி என… (தெய்வ வாக்கு) (1992) – ஜானகி
32. போற்றிப் பாடடி… (தேவர் மகன்) (1992) – மனோ
33. மங்கை நீ மாங்கணி… (இன்னிசை மழை) (1992) – எஸ்.என். சுரேந்தர்
34. காலம் கலி காலம்… (கலி காலம்) (1992)
35. ஆகாய தாமரை… ( நாடோடிப் பாட்டுக்காரன்) (1992) – ஜானகி
36. மணியே மணிக்குயிலே… ( நாடோடித் தென்றல்) (1992) – மனோ, ஜானகி
37. ஒரு கணம் ஒரு யுகமாக… ( நாடோடித் தென்றல்) (1992) – ஜானகி
38. நம்ம பாசு தேவதாசு… ( நாங்கள்) (1992) – மலேசியா வாசுதேவன்
39. பாரடி குயிலே… ( நாங்கள்) (1992)
40. ஜாதி மத பேதமின்றி… (பொண்ணுக்கேத்த புருசன்) (1992)
41. ஓ வானம் உள்ள காலம் மட்டும்… (புதிய ஸ்வரங்கள்) (1992)
42. கடலுல எழும்புற அலைகள… (செம்பருத்தி) (1992)
43. மதுர வீர சாமி… (தாய் மொழி) (1992)
44. முந்தி முந்தி நாயகரே… (உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்) (1992) – மலேசியா வாசுதேவன்
45. இந்த காதல் வந்து… (வா வா வசந்தமே) (1992)
46. கண்ணம்மா காதல் எனும்… (வண்ண வண்ண பூக்கள்) (1992) – ஜானகி
47. என் தாயெனும் கோயில… (அரண்மனைக்கிளி) (1993)
48. ராமர நெனக்கும் அனுமாரு… (அரண்மனைக்கிளி) (1993)
49. நான் யாரு எனக்கேதும்… (சின்ன ஜமீன்) (1993)
50. இந்த வீடு நமக்கு சொந்தம் இல்ல… (ஏழை ஜாதி) (1993)
51. பாசம் வைத்த… (அய் லவ் இந்தியா) (1993)
52. தாய் உண்டு தந்தை உண்டு… (கோயில் காளை) (1993)
53. இவள்தானே பெண்மனி… (பெரியம்மா) (1993)
54. புகழ் தானே… (பெரியம்மா) (1993)
55. ஏய் வஞ்சிக்கொடி… (பொன்னுமணி) (1993)
56. நல்ல வெள்ளிக்கிழமையிலே… (சர்க்கரைத் தேவன்) (1993)
57. எனகென ஒருவரும்… (தாலாட்டு) (1993) – சுனந்தா
58. பெத்துபோட்டதாரு… (துருவ நட்சத்திரம்) (1993)
59. தாலி என்வதிங்கே… (துருவ நட்சத்திரம்) (1993)
60. சோழர் குல… (உடன் பிறப்பு) (1993) எஸ்.பி.பி
61. ஆரிராரோ பாடும் உள்ளம்… (உள்ளே வெளியே) (1993)
62. என்ன என்ன கனவு… (வள்ளி) (1993)
63. நூறு வயசு வாழவேனும்… (அதர்மம்) (1994) – சண்முகசுந்தரி
64. ஒரு பக்கம் ஒரு நியாயம்… (அதர்மம்) (1994)
65. நேற்று வந்த காற்று… (கன்மணி) (1994) – ஜானகி
66. ஞாபகம் இல்லையோ… (பிரியங்கா) (1994) – ஜானகி
67. ஞாபகம் இல்லையோ… (பிரியங்கா) (1994)
68. அழகான நம் பாண்டி நாட்டினிலே… (புதுப்பட்டி பொண்ணுத்தயி) (1994)
69. நில்லாத வெண்ணிலா நில்லு நில்லு… (ஆணழகன்) (1995) – உமா ரமணன்
70. அரிதாரத்த பூசிக்கொள்ள… (அவதாரம்) (1995) – ஜானகி
71. சந்திரரும் சூரியரும்… (அவதாரம்) (1995)
72. ஒரு குண்டு மல்லி… (அவதாரம்) (1995)
73. தென்றல் வந்து தீண்டும்போது… (அவதாரம்) (1995) – ஜானகி
74. ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே… (எல்லாமே என் ராசாதான்) (1995) – ஜானகி
75. வீணைக்கு வீணை… (எல்லாமே என் ராசாதான்) (1995)
76. ஒரு ஊரிலே ஒரு ராஜகுமாரன்… (மாயாபஜார்) (1995)
77. நில் நில் நில் பதில் சொல் சொல் சொல்… (பாட்டு பாடவா) (1995) – உமா ரமணன்
78. வழி விடு வழி விடு… (பாட்டு பாடவா) (1995) – எஸ்.பி.பி
79. பாட்டு வாத்தியார் (1995)
80. திண்டுக்கல்லு திண்டுக்கல்லு… (ராசய்யா) (1995) – அருண்மொழி, மின்மினி
81. ராசாவே தேடிவந்த… (தேடி வந்த ராசா) (1995)

1996 – 2000

1996 – 2000 இந்த அஞ்சு வருசத்துல இளையராஜா பாடின பாடல்கள்…

1. எந்த ஜென்மம்… (ஏழுமலையான் மகிமை) (1996) – ஜானகி
2. கலி வரதா… (ஏழுமலையான் மகிமை) (1996) – ஜானகி
3. பொம்பளைங்க கையிலே… (இரட்டை ரோஜா) – 1996) – அருண்மொழி
4. தலைவன் ஒருத்தன்… (கட்ட பஞ்சாயத்து) (1996)
5. என் பாட்டு என் பாட்டு… (பூமணி) (1996)
6. தோள் மேல தோள் மேல… (பூமணி) (1996) – சுஜாதா
7. நாள்தோறும் எந்தன் கண்ணில்… (தேவதை) (1997) – கவிதா கிருஷ்ணமூர்த்தி
8. அய்யா வூடு தொரந்துதான் கெடக்கு… (காதலுக்கு மரியாதை) (1997) – அருண்மொழி
9. என்னை தாலாட்ட… (காதலுக்கு மரியாதை) (1997)
10. கஸ்தூரி மானே மானே… (காத்திருக்க நேரமில்லை) (1997)
11. சின்ன சின்ன… ( நானும் ஒரு இந்தியன்) (1997)
12. கானக்குயிலே கண்ணுறக்கம் போனதடி… (பூஞ்சோலை) (1997)
13. அடிபணிஞ்சா… (புண்ணியவதி) (1997)
14. உனக்கொருத்தி பொறந்திருக்கா… (புண்ணியவதி) (1997)
15. ஒரு ஆலம்பூவும்… (புண்ணியவதி) (1997)
16. சின்ன சின்ன வார்த்தையாலே… (தெம்மாங்கு பாட்டுக்காரன்) (1997)
17. என் ஜீவன் தானே உந்தன் கையில் உள்ளது… (தெம்மாங்கு பாட்டுக்காரன்) (1997) – பவதாரணி
18. ஏட்டைய்யா நான் எடுத்து பாட… (தெம்மாங்கு பாட்டுக்காரன்) (1997)
19. வருகுதய்யா மறவர் படை… (தென்பாண்டிசிங்கம்) (1997)
20 தங்கச்சிதான் தங்க புறாவா… (வாசுகி) (1997)
21. ஆல மரத்து… (அண்ணன்) (1998) – சுஜாதா
22. கண்மணிக்கு வாழ்த்து பாடும்… (அண்ணன்) (1998)
23. வயசுப்புள்ள வயசுப்புள்ள… (அண்ணன்) (1998) – சுஜாதா
24. அம்மா நீயும்… (தேசிய கீதம்) (1998)
25. அண்ணல் காந்தி… (தேசிய கீதம்) (1998)
26. ஏழ பாழ… (தேசிய கீதம்) (1998)
27. நண்பா நண்பா… (தேசிய கீதம்) (1998)
28. ஏய் கொஞ்சிப் பேசு… (காதல் கவிதை) (1998) – சுஜாதா
29. தக்தோம்… (காதல் கவிதை) (1998) – ஸ்வர்ணலதா, அருண்மொழி
30. சிரீ ராமனே… (கண்களின் வார்த்தைகள்) (1998) – சித்ரா
31. அம்மன் புகழை பாட பாட… (கண்ணாத்தாள்) (1998)
32. மாழை வெயில் அழகி… (கண்ணாத்தாள்) (1998)
33. என்னோட உலகம்… (கிழக்கும் மேற்கும்) (1998)
34. கூட பொறந்த… (கிழக்கும் மேற்கும்) (1998)
35. ஒரு கத்தரிக்கா… (கிழக்கும் மேற்கும்) (1998)
36. என்ன ஜென்மம்… (கும்பகோணம் கோவாலு) (1998)
37. ஒரு நந்தவனக்குயில்… (கும்பகோணம் கோவாலு) (1998)
38. கூட்டுக்குயிலை… (மனம் விரும்புதே உன்னை) (1998)
39. இனிய மலர்கள் மலரும்… (பூந்தோட்டம்) (1998)
40. வானத்தில் இருந்து குதிச்சு… (பூந்தோட்டம்) (1998)
41. வானத்து தாரகையோ… (பூந்தோட்டம்) (1998)
42. அடி உன்னக் கானாம… (செந்தூரம்) (1998)
43. சின்னமணிக்காக… (செந்தூரம்) (1998)
44. உன் பக்கத்தில ஒரு பூவ வெச்சேன்… (செந்தூரம்) (1998)
45. எங்க மகராணி… (தலைமுறை) (1998) – சினிவாஸ்
46. என்ன பெத்த ராசா… (தலைமுறை) (1998)
47. ஆள பிறந்த மகராசா… (வீரத்தாலாட்டு) (1998) – சித்ரா
48. அம்மன் கோயில் வாசலிலே… (வீரத்தாலாட்டு) (1998) – சைலஜா
49. கத போலத்தோணும் இது கதயும் இல்ல… (வீரத்தாலாட்டு) (1998)
50. அழகே உன் முகம் பாராமல்… (அந்தப்புரம்) (1999) – சித்ரா
51. நடுராத்திரியில் சுத்துதடி… (பரணி) (1999) – சங்கர் மகாதேவன், ஸ்வர்ணலதா
52. தேனா ஓடும் ஓடக்கரையில்… (பரணி) (1999)
53. பாடித்திரிந்த எந்தன் தோழி… (காக்கை சிறகினிலே) (1999)
54. பூங்குயிலே… (கும்மிப்பாட்டு) (1999)
55. பூங்காத்து… ( நிலவே முகம் காட்டு) (1999) – எஸ்.பி.பி
56. தன்னந்தனியாக ஒரு தீவுண்டு… ( நிலவே முகம் காட்டு) (1999)
57. தென்றலைக்கண்டு கொள்ள… ( நிலவே முகம் காட்டு) (1999)
58. நந்தவனக்குயிலே… (பொண்ணுவீட்டுக்காரன்) (1999)
59. எங்கே செல்லும் இந்த பாதை… (சேது) (1999)
60. வார்த்தை தவறிவிட்டாய்… (சேது) (1999)
61. சேர்ந்து வாழும் நேரம்… (தொடரும்) (1999)
62. அத்திரிபாச்சா கத்திரிக்கோலு… (சின்ன ராமசாமி பெரிய ராமசாமி) (2000)
63. கொஞ்சும் குயிலு பாட்டு… (கண்ணா உனை தேடுகிறேன்) (2000)
64. ஊருரங்கும் நேரத்திலே… (கண்ணா உனை தேடுகிறேன்) (2000)
65. வானம் பார்த்த கரிசக்காடு… (கரிசக்காட்டுப் பூவே) (2000)
66. ஏழ அட என்னாலே… (கருவேலம்பூக்கள்) (2000)
67. இனி நாளும் திரு நாள்தான்… (திரு நெல்வேலி) (2000) – அருண்மொழி, ஸ்வர்ணலதா
68. சாதி எனும் கொடுமை… (திரு நெல்வேலி) (2000)
69. திரு நெல்வேலி சீமையிலே… (திரு நெல்வேலி) (2000)

2001 – 2005

2001 – 2005 இந்த அஞ்சு வருசத்துல இளையராஜா பாடின பாடல்கள்…

1. உந்தன் ராஜ்ஜியத்தில்… (ஆண்டான் அடிமை) (2001)
2. நல்லதோர் வீணை செய்தேன்… (பாரதி) (2001) – மனோ
3. நின்னைச் சரணடந்தேன்… (பாரதி) (2001)
4. நின்னைச் சரணடந்தேன்… (பாரதி) (2001) – பாம்பே ஜெயசிரி
5. என்னை மறந்தாலும்… (காதல் சாதி) (2001)
6. தங்கச்சி… (குட்டி) (2001)
7. ஒளியிலே தெரிவது… (அழகி) (2002) – கார்த்திக், பவதாரணி
8. பாட்டுச்சொல்லி… (அழகி) (2002) – சாதனா சர்கம்
9. உன் குத்தமா… (அழகி) (2002)
10. ஓ இந்த ஏழை கீதம்… (தேவன்) (2002)
11. தாலாட்டும் காற்றே… (தேவன்) (2002)
12. உன்னைத் தேடி வெண்ணிலா… (என் மனவானில்) (2002)
13. ஊருக்கொரு கட்சியும்… (ரமணா) (2002)
14. வானவில்லே… (ரமணா) (2002) – சாதனா சர்கம்
15. வெண்ணிலவின் பேரை மாற்றவா…(ரமணா) (2002) – ஹரிஹரன், சாதனா சர்கம்
16. அம்மா சொன்ன ஆரிரரோ… (சொல்ல மறந்த கதை) (2002)
17. அம்மா சொன்ன ஆரிரரோ… (சொல்ல மறந்த கதை) (2002) – விஜயயேசுதாஸ்
18. ஜக்கம்மா… (சொல்ல மறந்த கதை) (2002)
19. பணம் மட்டும் வாழ்க்கையா… (சொல்ல மறந்த கதை) (2002)
20. யாரது யாரது… (பிதாமகன்) (2003)
21. நாடு பார்த்ததுண்டா… (காமராஜ்) (2004)
22. என்னப் பெத்த ஆத்தா… (கரகாட்டக்காரி) (2004)
23. கற்பக்கிரஹம் விட்டு சாமி… (விருமாண்டி) (2004) – கமலஹாசன்
24. காட்டுவழி கால் நடையா… (அது ஒரு கனாக்காலம்) (2005)
25. காற்றில் வரும் கீதமே… (ஒரு நாள் ஒரு கனவு)

0 comments:

Post a Comment